Mar 8, 2019, 06:56 AM IST
டிஜிட்டல் வாசகர்களுக்கு ப்ளூ சட்டை மாறன் பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை .உண்மையான திரைப்பட விமர்சனத்தை மக்களின் எளிய மொழி நடையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் என்றும் தமிழ் டாக்கீஸ் குழுவினர் தவறியதில்லை . Read More
Jan 23, 2019, 13:48 PM IST
அஜித்தின் விஸ்வாசம் பாடல் 40 லட்சம் வியூவ்ஸ்களை தாண்டி வெற்றகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Dec 11, 2018, 08:53 AM IST
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சு தூக்கு பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. Read More
Dec 5, 2018, 20:17 PM IST
யூடியூப் மூலம் ஒரு 7 வயது சிறுவன் இந்த ஆண்டு மட்டும் 154 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான் என்று சொன்னால், அதனை கேட்கும் பலரும் காதில் பூ சுற்றாதே என்றும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவது போல, 154 கோடி என கிண்டலடிக்கும் நிலை தான் ஏற்படும். Read More
Dec 5, 2018, 12:45 PM IST
இந்தியாவின் மூத்த யூடியூப் கலைஞரும் 'வாட்டர்மெலன் சிக்கன்' வீடியோவால் புகழ்பெற்றவருமான மஸ்தானாம்மா காலமானார். அவருக்கு வயது 107. Read More
Dec 3, 2018, 17:18 PM IST
படத்திற்குள் படம் (Picture-in-Picture) வாட்ஸ் அப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதியாகும். யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மூன்றாம் நபர் செயலிகளில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை வாட்ஸ் அப் செயலியில் பார்ப்பதற்கு இந்த வசதி உதவுகிறது. Read More
Nov 15, 2018, 11:36 AM IST
யூடியூப்பின் விஆர் என்னும் செயலி, ஹெட்செட் மூலம் மெய்நிகராக காட்சிகளை 360 பாகை (degree) கோணத்தில் காண உதவுகிறது Read More
Aug 31, 2018, 20:14 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் யூடிபில் சாதனை படைத்துள்ளது. Read More
Jul 31, 2018, 13:54 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை யூ-டியூப் மூலம் சுமார் 10 லட்ச பின் தொடர்ந்து வருவதாக மத்திய அமைச்சர் நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். Read More
Jul 26, 2018, 14:13 PM IST
திருப்பூரில், பெண் ஒருவர் யூ டியூபில் பார்த்து, தானே பிரசவம் செய்துக் கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More