யூடியூப் விஆர் செயலி ஆக்கியூலஸ் கோவில் கிடைக்கிறது

Advertisement
யூடியூப்பின் விஆர் என்னும் செயலி, ஹெட்செட் மூலம் மெய்நிகராக காட்சிகளை 360 பாகை (degree) கோணத்தில் காண உதவுகிறது. பயனர்கள் தாங்கள் பார்க்கும் வீடியோக்களை தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும். அதன் மூலம் அவர்களும் அதே நேரத்தில் ஒளிப்பதிவினை காண இயலும்.
வேறு நிறுவன தயாரிப்பு கருவிகளை (headset) பயன்படுத்துவர்களோடும் காட்சிகளை பகிர்ந்து கொள்ள முடியும். இன்னிசை நிகழ்ச்சிகளின் நேரலை மற்றும் ஆவணப்படங்கள், ஒளிகோப்புகள் ஆகியவற்றை இணைந்து காண முடியும்.

ஆக்கியூலஸின் Quest 6DOF All-in-One VR headset சந்தைக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலான காலம் கடந்த நிலையில் அதற்கான மெய்நிகர் செயலியை யூடியூப் வெளியிட்டுள்ளது. ஆக்கியூலஸ் ஸ்டோரிலிருந்து இதை நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெய்நிகர் கருவியான Oculus Go headset வாங்குபவர்களுக்கு இது கூடுதல் வசதியாகியுள்ளது.
youtube

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான டேடிரீம் மெய்நிகர் கருவி (Daydream VR headsets) உள்ளடக்கத்திலும், சிறப்பம்சங்களிலும் சோனி மற்றும் சாம்சங் நிறுவன தயாரிப்புகளுக்கு இணையாக இல்லாத நிலையில், ஆக்கியூலஸ் கோ சாதனங்களில் யூடியூப் மெய்நிகர் செயலி பயன்பட இருப்பதன் மூலம் இன்னும் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்

READ MORE ABOUT :

/body>