Jun 4, 2020, 14:51 PM IST
சில வருடங்களுக்கு முன்பு விஷால், கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை பிரபுதேவா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பதாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தில் நடிகர் சங்கத்துக்குக் குறிப்பிட்ட தொகை அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. Read More
Jun 3, 2020, 10:10 AM IST
ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடித்த சந்திரமுகி ஹிட் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். Read More
May 30, 2020, 10:42 AM IST
சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்ததுடன் பிரபுதேவா நடித்த , தேவி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் சோனு சூட். மேலும் பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் தான் இவர் வில்லன் நிஜத்தில் ஹீரோவாகி இருக்கிறார். Read More
May 29, 2020, 09:53 AM IST
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் வெங்கட் பிரபு. கொரோனா லாக் டவுனால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக பார்ட்டி என்ற படத்தை இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. Read More
May 28, 2020, 11:51 AM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் அமேசான் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியாகிறது. இது தவிர மேலும் ஐந்து புதிய படங்கள் நேரடி ரிலீஸ் பற்றியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
May 25, 2020, 14:13 PM IST
கார்த்தி அடுத்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார், பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். (இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்). கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னனா நடிக்கிறார். ட்ரீம்வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். Read More
May 20, 2020, 11:42 AM IST
கொரோனா லாக்டவுனில் 50 நாட்கள் கடந்த நிலையில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுப் பராமரிப்பின்றி பாழாகிக் கொண்டிருக்கின்றன. ஊரடங்கு முடிந்தாலும் தியேட்டர்கள் திறக்கப்படுமா? அப்படியே திறந்தாலும் ஒரு காட்சிக்கு எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள், Read More
May 17, 2020, 10:18 AM IST
சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த் . ஏற்கனவே இந்த கூட்டணி அயன், மாற்றான் ஆகிய படங்களில் இணைந்திருக்கிறது. தற்போது 4 வது முறையாக இணையவிருக்கிறது. Read More
May 15, 2020, 10:11 AM IST
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்கிறார். வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டிலிருக்கும் சிம்பு தனது ஜிம் பயிற்சியை வீட்டிலிருந்தே செய்கிறார். அவ்வப்போது சமையல் கலை நிபுணராகவும் மாறி விடுகிறார். Read More
May 15, 2020, 09:57 AM IST
கொரோனா ஊராடங்கு பெரும்பாலான மக்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெரிதும் பாதிப்புகளாகி இருக்கிறது திரையுலகம். சினிமா தியேட்டர்கள் மூடியிருப்பதால் ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு முடிக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. Read More