Jun 7, 2020, 09:56 AM IST
அ ஆ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நிலா. இவர் பிற மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்தவர், எனக்கு ஜூனியர் என்டிஆரை விட மகேஷ்பாபுவைத்தான் பிடிக்கும் என்றார். Read More
May 29, 2020, 15:32 PM IST
நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் பிசியாக இருப்பவர். அரசியல்வாதிகள் பிரபல ஸ்டார்கள் யாராக இருந்தாலும் வெளிப்படையாக கருத்துச் சொல்லி வம்பில் சிக்குவார். சமீபகாலமாக அவர் டிவிட்டர் பக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விளக்கப்போவதாகவும், ஃபேஸ்புக்கில் அக்கறை காட்டப் போவதாகவும் தெரிவித்துள்ளார். Read More
May 24, 2020, 14:51 PM IST
பொய் வழக்கு போடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், அவருக்கு ஒத்துழைக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் கடினமான துன்ப காலம் விரைவில் வரும் என்று திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.அதிமுக அரசில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் மீதும் கோடிக்கணக்கில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. Read More
May 23, 2020, 10:34 AM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என மறந்து விடக் கூடாது என்று குறிப்பிட்டார். Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
May 20, 2020, 09:50 AM IST
போடா போடி, தாரை தப்பட்டை என ஆரம்பக்கால கட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த வரலட்சுமி சரத்குமார் தற்போது வில்லி உள்ளிட்ட பிரதான வேடங்களில் நடிக்கிறார். சில தினங்களாக அவரைப் பற்றி திருமண கிசுகிசுக்கள் பரவிய வண்ணம் உள்ளது. Read More
May 17, 2020, 14:17 PM IST
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சோனியாஜியிடம் இருகரம் கூப்பிக் கூறிக் கொள்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Read More
May 9, 2020, 16:55 PM IST
மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமரா மேன், அதன் அடுத்த கட்டமாக கேமரா மேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்குச் சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன். Read More
May 7, 2020, 17:07 PM IST
நடிகை மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருப்பதுடன் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனார். இவரைப்பற்றி சிலர் விமர்சித்து மெசேஜ் வெளியிடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்குப் புகார் அனுப்பினார். Read More
May 4, 2020, 17:40 PM IST
விஜய்யின் தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பது உறுதியாகாத நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவின் டிவிட்டர் பக்கத்தில், தளபதி 65 பட அறிவிப்பை அவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி எதிர்பாருங்கள் என்று ஒரு மெசேஜ் வெளியானது. இது குறித்து அந்த இயக்குனர் விளக்கம் அளித்திருக்கிறார். Read More