தளபதி 65 பட குழப்பம்: சூர்யா பட இயக்குனர் விளக்கம்..

தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய்யின் தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பது உறுதியாகாத நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவின் டிவிட்டர் பக்கத்தில், தளபதி 65 பட அறிவிப்பை அவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி எதிர்பாருங்கள் என்று ஒரு மெசேஜ் வெளியானது. இது குறித்து அந்த இயக்குனர் விளக்கம் அளித்திருக்கிறார்.

சுதாகொங்கரா கூறும்போது,டிவிட்டரிலோ வேறு சோஷியல் மீடியாவிலோ எனக்குக் கணக்கு இல்லை. அப்படி இணைந்தால் அதுபற்றி முறைப்படி நானே தெரிவிப்பேன். என் பெயரிலான போலிக் கணக்கைப் பின்தொடர்ந்து யாரும் நேரத்தை வீணடிக்காதீர்கள். வீட்டிலிருங்கள், வீட்டிலேயே எப்படி உங்களை பிஸியாக வைத்திருக்க முடியுமோ அந்த வேலையைச் செய்யுங்கள். கொரோனா வைரஸ் தடை காலத்துக்கு பிறகான வாழ்க்கை குறித்துத் திட்டமிடுங்கள் என தெரிவித்திருக்கிறார்.
சுதா கொங்கரா தற்போது சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds