Dec 15, 2018, 15:43 PM IST
போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 59வது படத்தில் பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளார். Read More
Dec 15, 2018, 11:48 AM IST
பாக்கியராஜ் முடிவில் மாற்றம்: திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தொடருகிறார்திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக எடுத்த முடிவை திரும்ப பெறுவதாக இயக்குநர் கே.பாக்கியராஜ் கூறியுள்ளார். Read More
Dec 7, 2018, 08:57 AM IST
ஆறு ஆண்டு காலமாக காதலித்த வந்த ரன்பீர் கபூருடன் தனக்கு பிரேக் ஆப் ஆனதாக கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 20:23 PM IST
ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள படத்தை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கிவைத்தார். Read More
Dec 6, 2018, 20:09 PM IST
ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கயிருக்கும் படத்திற்கான லொக்கேஷன் பார்பதற்காக கலிபோர்னியா சென்றுள்ளார் இயக்குனர் அட்லி. Read More
Dec 6, 2018, 16:49 PM IST
ஆர்.ஆர்.ஆர் என்று சொல்லப்படும் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. Read More
Dec 6, 2018, 11:21 AM IST
ரஜினி நடித்து கடந்த வாரம் வெளியாக 2.0 படம் 2 வாரங்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. Read More
Nov 30, 2018, 16:00 PM IST
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களுள் ஒருவரான ராபர்ட் இன்று உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Nov 29, 2018, 20:43 PM IST
உலகம் முழுவதும் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 2.0 படத்தில் வில்லன் பக்க்ஷி ராஜனாகவும், சாதுவான வயது முதிர்ந்த பறவைகள் ஆர்வலராகவும் அக்க்ஷய் குமார் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். Read More
Nov 29, 2018, 17:08 PM IST
12,500க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்க உத்தரவிட்ட நிலையிலும், தமிழ்ராக்கர்ஸில் 2.0 படம் வெளியாகியுள்ளது. Read More