Aug 8, 2019, 22:26 PM IST
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது தற்காலிகமானதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். Read More
Aug 8, 2019, 14:49 PM IST
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதைக் காரணம் காட்டி இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்புவது ஒரு தலைப்பட்சமான மற்றும் அவசரமான முடிவு என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. Read More
Aug 8, 2019, 14:13 PM IST
காஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் திரும்பிய அவரை போலீசார், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். Read More
Aug 8, 2019, 12:17 PM IST
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ரேடியோவில் மக்களுக்கு உரையாற்றுகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து அவர் பேசவிருக்கிறார். Read More
Aug 7, 2019, 11:21 AM IST
எனது தாயாரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று மெகபூபா முப்தியின் மகள் ஜாவேத் கூறியுள்ளார். Read More
Aug 6, 2019, 18:44 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 6, 2019, 17:51 PM IST
பேருந்துகள் மோதுவதை தவிர்ப்பதற்கும் தூக்க மயக்கத்தில் இருக்கும் ஓட்டுநர்களை எச்சரிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனங்களை அரசு போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த உள்ளன. Read More
Aug 6, 2019, 14:50 PM IST
ஜம்மு & காஷ்மீர் விவகாரத்தில் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் தலைப்பட்சமாகவும் மத்திய அரசு செயல்படுவது தேசத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். Read More
Aug 6, 2019, 12:34 PM IST
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்ததற்கு அதிமுக முழு ஆதரவு அளித்தது ஏன்? Read More
Aug 6, 2019, 12:25 PM IST
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் ஆதரவுக் குரலும் எழுந்து பெரும் குழப்பத்தில் உள்ளது அக்கட்சி. தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் இன்னும் அப்பதவியில் நீடிக்கும் ராகுல் காந்தியும் தமது கருத்தை வெளிப்படுத்தாமல் உள்ளதும் அக் கட்சியை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. Read More