Mar 23, 2019, 12:40 PM IST
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ’தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 23, 2019, 11:06 AM IST
தேர்தல் முடிந்தவுடன் அரசு அறிவித்தபடி ஏழைகளுக்கு ரூ 2000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். Read More
Mar 22, 2019, 19:55 PM IST
இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்த வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.முதல் இடத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தட்டிச் சென்றுள்ளார். Read More
Mar 22, 2019, 06:30 AM IST
பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு காரணம் தெரிய வந்துள்ளது. Read More
Mar 22, 2019, 04:44 AM IST
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். Read More
Mar 22, 2019, 14:32 PM IST
ஹோலி கொண்டாடிய ஃகலர்புல் முகத்துடன் கூடிய புகைப்படங்களை மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் சமூக வலைதளங்களில் பதிவிட, அவரை ஏகத்துக்கும் கிண்டல் செய்துள்ளனர் டிவிட்டர் வாசிகள் . Read More
Mar 22, 2019, 12:14 PM IST
சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல், ஓமலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தமிழரசு உட்பட பாமக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். Read More
Mar 22, 2019, 10:18 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சென்னையில் அரசுப் பணியில் இருக்கும் முருகனுக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Mar 22, 2019, 08:52 AM IST
அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 22, 2019, 07:30 AM IST
‘விறுவிறு சுறுசுறு’ எனத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பலத்தை நிரூபிக்க அதிமுகவும் திமுகவும் மும்மரமாக செயல்படுகிறது. அதோடு, தங்களுக்கு ஒதுக்கப்படத் தொகுதியில் வெற்றி பெற சுழன்று வருகின்றனர் திமுக, அதிமுக கூட்டணியினர். Read More