Oct 9, 2020, 21:18 PM IST
விமான பயணத்தின் போது கொரோனா பரவ அதிக வாய்ப்புண்டு என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்க மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார்.கடந்த 10 மாதங்களுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை. Read More
Oct 9, 2020, 21:10 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஏற்கனவே ஆயிரம் ரூபாயைத் தமிழக அரசு வழங்கியது.தற்போது அதே போல் அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் பண உதவி அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. Read More
Oct 9, 2020, 17:22 PM IST
கொரோனா ஊரடங்கால் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 5 மாதமாக முடங்கி இருந்தது. Read More
Oct 9, 2020, 16:25 PM IST
சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்குப் பரவி இந்தியாவில் இன்னும் பரவிய வண்ணமிருக்கும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன Read More
Oct 9, 2020, 15:17 PM IST
இந்திய அரசின் மிகப்பெரிய பொதுப்பணித்துறை அமைப்பு இரயில்வே துறை. இரயில்வே துறையில் 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் Non Technical Popular Category க்கான பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்தது. இந்த வேலைவாய்ப்பிற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். Read More
Oct 9, 2020, 13:06 PM IST
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் முக்கிய பூசாரி, ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்குப் பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 9, 2020, 12:31 PM IST
ரஜினி-கமல், விஜயகாந்த்-சரத், விஜய் -அஜீத், சிம்பு-தனுஷ் எனப் போட்டி நடிகர்கள் எப்போதும் இரட்டையர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தங்களது படங்களைப் போட்டியாக வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். இடைவெளிவிட்டே படங்களை வெளியிடுகின்றனர். Read More
Oct 9, 2020, 12:10 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 69 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம் கடந்த 3 வாரங்களாக புதிதாக தொற்று பாதிப்பவர்களை விட குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. Read More
Oct 9, 2020, 12:02 PM IST
கொடுத்த கடனை வசூலிக்க சில வங்கிகள் தனியார் ஏஜென்சிகள் மூலம் அடாவடி செய்யும் நபர்களை அனுப்பி வசூல் செய்து வருகிறது. இப்படி வசூல் செய்ய வரும் நபர்கள் கடன் பெற்றவர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியாக நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Oct 9, 2020, 11:56 AM IST
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர்களுக்கு எச் 1பி விசா நடைமுறையில், அதிபர் டிரம்ப், மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் பணியாற்றக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு, புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More