Dec 16, 2019, 21:44 PM IST
தளபதி விஜய் நடித்த பிகில் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி ரிலீஸ் ஆனது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தலா 20 கோடி, வெளிநாடுகளில் 100 கோடி, தமிழகத்தில் 140 கோடிக்கும் என உலகம் முழுக 300 கோடி வசூலித்தது. Read More
Dec 16, 2019, 19:23 PM IST
சென்னையில் 2 வாரங்களுக்கு முன் நடந்த கருத்துக்களை பதிவு செய் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் டைரக்டர் கே. பாக்யராஜ் கலந்துகொண்டு பேசினார். Read More
Dec 16, 2019, 09:09 AM IST
50 ஆண்டுகளை கடந்து திரையுலகில் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிரண்டு பட நிறுவன களில் முக்தா பிலிம்ஸ் ஒன்று. Read More
Dec 16, 2019, 07:18 AM IST
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Dec 14, 2019, 17:13 PM IST
சமீபத்தில் சென்னையில் நடந்த ரஜினியின் தர்பார் ஆடியோ விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், சிறுவயதில் நான் ரஜினியின் தீவிர ரசிகன். கமல் போஸ்டர் மீது சாணியடித்திருக்கிறேன் என்றார். Read More
Dec 14, 2019, 17:09 PM IST
பிகில் படத்தில் கால்பந்தாட்ட சிங்கப்பெண் களில் ஒருவராக நடித்தவர் இந்துஜா. Read More
Dec 14, 2019, 13:35 PM IST
சென்னையில் மழை பெய்து வருவதால், சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Dec 13, 2019, 18:36 PM IST
ரஜினியின் 70-வது பிறந்த நாள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் பேசிய ராகவா லாரன்ஸ் மீண்டும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிப் பேசினார். Read More
Dec 13, 2019, 18:32 PM IST
தமிழ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வரும் அஜீத், பிரேமா புஸ்தகம் என்ற ஒரு தெலுங்கு, மற்றும் அசோகா, இங்லிஷ் விங்லிஷ் என 2 இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். Read More
Dec 13, 2019, 13:33 PM IST
அமைச்சர் வேலுமணியின் ஊழல்களுக்கு துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More