Jul 17, 2020, 11:59 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய்க்கு நேற்று ஒரே நாளில் 69 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 2236 ஆக அதிகரித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. இந்தியாவில் நோய்ப் பாதிப்பில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. Read More
Jul 16, 2020, 09:13 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியது. பலியும் 2167 ஆக அதிகரித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மாநிலங்களில் நோய்த் தொற்று பரவியிருக்கிறது. Read More
Jul 15, 2020, 10:12 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்று பரவும் வேகம் குறைந்தாலும், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை14) 4526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது Read More
Jul 14, 2020, 12:30 PM IST
தமிழகத்திலும் தொடர்ந்து நோய் பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பரவும் வேகம் சிறிது குறைந்திருந்தாலும் மதுரை உள்பட சில மாவட்டங்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 4370 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Jul 13, 2020, 12:46 PM IST
கெட்டபின் பட்டணம் சேர் என்பார்கள் இப்போது பட்டணமே கெட்டு வருகிறது. இனி எங்குச் சென்று சேர்வது என்று மக்களிடையே திகைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பட்டணப் பிரவேசம் என்ற படம் வந்தது. 1977ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தர் இயக்கி இருந்தார். Read More
Jul 13, 2020, 10:06 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை ஒரு லட்சத்து 38,470 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 1966 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டது. Read More
Jul 12, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Jul 11, 2020, 13:54 PM IST
கொரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது. Read More
Jul 10, 2020, 17:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. ஒன்றே கால் லட்சம் பேருக்கு மேல் நோய் பாதித்திருக்க 1765 பேர் பலியாகியுள்ளனர் Read More
Jul 8, 2020, 10:35 AM IST
மதுரையில் நேற்று ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4674 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக 3616 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More