Aug 18, 2019, 16:33 PM IST
ஆவின் பால் விலையை உயர்த்தியது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை, சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை தொடங்கி வைக்கிறார். Read More
Aug 18, 2019, 10:21 AM IST
கவிதைக்குப் பொய் அழகு' என்பது வைரமுத்துவின் வரி. ஆனால், காதலுக்கு பொய் அழகு சேர்க்காது; மாறாக, ஆபத்தை கொண்டு வந்து விடும்! காதலுக்கு அடிப்படை நம்பிக்கையே. காதலாக இருக்கட்டும்; இல்லறமாக இருக்கட்டும்; ஆண், பெண் உறவின் மிக முக்கியமான விஷயம் நம்பிக்கைதான்! Read More
Aug 15, 2019, 19:01 PM IST
நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்து துறைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறையும் விதியை மீறுவோருக்கு மின்னணு ரசீது, பற்றுகை சீட்டுகளை தருகிறது. புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும்போது நேரிடும் சிக்கல்கள் சென்னை போக்குவரத்து காவல்துறையையும் விட்டு வைக்கவில்லை. தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கார் வைத்திருப்பவரின் மொபைல் எண்ணுக்கு இ-செலான் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Aug 15, 2019, 12:09 PM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றினார். Read More
Aug 13, 2019, 13:00 PM IST
மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க வரும் போது, வெடிகுண்டு வெடிக்கும் என போனில் மிரட்டல் விடுத்த திருப்பூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். Read More
Aug 13, 2019, 10:12 AM IST
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார் . தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 13, 2019, 09:34 AM IST
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார். இம்முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாகிறார்.ராஜஸ்தானில் காலியாக உள்ள ஒரே ஒரு இடத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். Read More
Aug 12, 2019, 13:22 PM IST
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சம்பத், விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் 28ம் தேதி முதல் 13 நாட்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். Read More
Aug 12, 2019, 13:07 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உயர்ந்துள்ளது. Read More
Aug 11, 2019, 09:38 AM IST
துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.இந்த விழாவுக்காக சென்னைவந்துள்ள பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். Read More