May 13, 2020, 11:23 AM IST
குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி . இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றிருக்கிறார். Read More
May 13, 2020, 10:01 AM IST
அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனு சூட். பிரபுதேவா நடித்த தேவி படத்தில் 2வது ஹீரோவாக நடித்தார். படத்தில் வில்லனாக நடிக்கும் சோனு நிஜத்தில் பல உதவிகள் செய்து வருகிறார். மும்பை ஜுஹு பகுதியில் அவருக்குச் சொந்தமாக ஸ்டார் ஓட்டல் உள்ளது. Read More
May 12, 2020, 10:23 AM IST
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. Read More
May 11, 2020, 10:05 AM IST
அன்னையர் தினத்தில் நடிகை வரலட்சுமி முதல் பல நடிகர், நடிகைகள் தங்களது தாயார் படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் பகிர்ந்தனர்.நடிகை சமந்தா தனது தாய் நின்னத்தே பிரபு மற்றும் மாமியார் லட்சுமி டகுபதி ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை வெளியீட்டு வாழ்த்துக்கள் பகிர்ந்தார் Read More
May 11, 2020, 10:02 AM IST
விஜய், சிம்பு, பிரபு தேவா. ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என முன்னணி மற்றும் இளம் நடிகைகளுடன் நடித்துள்ள ஹன்சிகா அடுத்து தனக்குத் திருப்புமுனையாக இருக்கும் ஒரு படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.மீண்டும் ஹன்சிகாவுக்கு சிம்பு கைகொடுத்திருக்கிறார். Read More
May 9, 2020, 10:36 AM IST
திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர், Read More
May 9, 2020, 10:17 AM IST
கொரோனா ஊரடங்கு ஐம்பது நாளைக் கடந்து விட்ட நிலையில், திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்னும் ஒரு தெளிவு பிறக்காத சூழலில், இந்தத் தொழிலே மாபெரும் நஷ்டத்தில் சிக்கி கொண்டிருக்கிறது. Read More
May 7, 2020, 17:24 PM IST
மணிரத்னம் இயக்கும் படம் பொன்னியின் செல்வன். விக்ரம். கார்த்தி , ஜெயம் ரவி, பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்யாராய். திரிஷா என ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக ஏற்கனவே நடந்திருக்கிறது. கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைப்பட்டிருக்கிறது. Read More
May 7, 2020, 17:11 PM IST
நோட்டா நடிகர் விஜய்தேவரகொண்டா போலியான வதந்திகள் மற்றும் கிசுகிசுக்கள் வெளியிடும் இணைய தள பக்கங்களை நீக்குவதற்கு லாக்டவுனில் முயற்சிகள் மேற்கொண்டார். அவரது முயற்சிக்குச் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர். Read More
May 6, 2020, 09:27 AM IST
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வெங்கட் பிரபு தான் தயாரித்த ஆர்கே நகர் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட்டார். Read More