மார்க்கெட்டை மீட்க ஹன்சிகாவுக்கு கைகொடுக்கும் சிம்பு..

Hansikas Funny TikTok Vidoes

by Chandru, May 11, 2020, 10:02 AM IST

விஜய், சிம்பு, பிரபு தேவா. ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என முன்னணி மற்றும் இளம் நடிகைகளுடன் நடித்துள்ள ஹன்சிகா அடுத்து தனக்குத் திருப்புமுனையாக இருக்கும் ஒரு படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.மீண்டும் ஹன்சிகாவுக்கு சிம்பு கைகொடுத்திருக்கிறார். மஹா படத்தில் ஹன்சிகாவுடன் நடித்திருக்கிறார். ஹன்சிகா இழந்த மார்க்கெட்டை இப்படம் மீட்டுத் தருமா என்பது படம் வெளியானதுடன் தெரியும்.
கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் ஹன்சிகா வின் பொழுது போக்கு குடும்பத்தினருடன் டிக் டாக் வீடியோவில் நடித்துக் கொண்டிருப்பதுதான். தனது தாய் மற்றும் தோழியுடன் டிக் டாக் பகிர்ந்து வெளியிட்டிருக்கிறார். டிவியில் இடம் பெறும் நிகழ்ச்சிகளை டிக் டாக் செய்திருக்கிறார். பின்னர் ரசிகர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பகிர்ந்திருக்கிறார்.

You'r reading மார்க்கெட்டை மீட்க ஹன்சிகாவுக்கு கைகொடுக்கும் சிம்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை