இந்தியன்2 , பொன்னியின் செல்வன் படங்களுக்கு பட்ஜெட் குறைப்பு.. லைகா பட நிறுவனம் திட்டம்?

மணிரத்னம் இயக்கும் படம் பொன்னியின் செல்வன். விக்ரம். கார்த்தி , ஜெயம் ரவி, பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்யாராய். திரிஷா என ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக ஏற்கனவே நடந்திருக்கிறது. கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைப்பட்டிருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னம் பட நிறுவனமும் தயாரிக்கிறது. லைகா நிறுவனம் கமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2ம் பாகத்தையும் தயாரிக்கிறது.


இந்தியன் 2ம் பாகம் தொடங்கியது முதலே ஏதாவது ஒரு பிரச்சனை படப் பிடிப்பைத் தாமதப்படுத்தி வந்தது. ஒரு வழியாகப் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் கமல்ஹாசனுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டு தடைப்பட்டது. பின்னர் படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுப் படப் பிடிப்பு முடங்கியது. வழக்கு, விசாரணை என ஒரு பக்கம் பிரச்சனை நடந்து வருகிறது. தற்போது கொரோனா லாக் டவுனால் படப்பிடிப்பு நடக்கவில்லை.

லைகா நிறுவனம் அமெரிக்காவிலும் செயல்படுகிறது. கொரோனா என்கிற கோவிட் 19 லாக் டவுனால் அங்கும் கம்பெனி செயல்பாடுகள் நின்றிருக்கிறது.
இதனால் பொன்னியின் செல்வன். இந்தியன்2 என இரண்டு படங்களுக்கும் பட்ஜெட் செலவைப் பல கோடி குறைக்க லைகா நிறுவனம் எண்ணி உள்ளதாம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds