Dec 8, 2020, 17:14 PM IST
1980, 90களில் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவுக்குப் படத்துக்குப் படம் அவர் கவர்ச்சி நடனம் இருக்கும். சில்க் ஸ்மிதா இருந்தால் தான் பட பிஸ்னஸ் ஆகும் என்ற நிலையும் இருந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு என 80. 90களின் ஹீரோக்களுடன் அவர் நடித்தார். Read More
Dec 8, 2020, 10:10 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தவர் ஸ்ரேயா. நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். தெலுங்கு. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாகத் தமிழில் சிம்புவுடன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்தார். Read More
Dec 7, 2020, 14:07 PM IST
தமிழருவி மணியனை அரசியல் ஆலோசகராக வைத்து கொண்டதற்கு இப்போது ரஜினி கவலைப்படுகிறார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 7, 2020, 10:19 AM IST
ரஜினிகாந்த் நேற்று(டிச.6) பெங்களூருக்கு சென்றார். அங்கு அவர் தனது புதிய கட்சி குறித்து முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு முதல் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 25 வருடமாக அவரும் வருவதாகப் போக்கு காட்டி வந்தார். Read More
Dec 6, 2020, 14:33 PM IST
வாரிசு ஹீரோவுக்கு அதிர்ஷ்டம்.. கடந்த சில ஆண்டுகளாகவே சிங்கிள் ஹீரோவுக்கு டபுள் அல்லது ட்ரிபிள் ஹீரோயின் ஃபார்முளா கோலிவுட், டோலிவுட்டில் அமலாகி உள்ளது. Read More
Dec 6, 2020, 12:19 PM IST
தர்பார் படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். Read More
Dec 5, 2020, 14:09 PM IST
சீனியர் ஹீரோக்களுக்கு நடிகைகளை ஜோடி சேர்ப்பது இயக்குனர்களுக்கு பெரும் பாடாக இருக்கிறது. இதனால் கோலிவுட்டில் தேடாமல் பாலிவுட் பக்கம் சென்று தேடுகின்றனர். அப்போதும் சில நடிகைகள் ஜகா வாங்குகிறார்கள். டோலிவுட் சீனியர் நடிகர் என்.டி.பாலகிருஷ்ணா விஷயத்தில் இதுபோன்ற சம்பவம் அவ்வப்போது நடக்கிறது. Read More
Dec 4, 2020, 19:59 PM IST
திராவிட சித்தாந்தம் கோலோச்சும் தென் மாநில அரசியலில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுபட மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். Read More
Dec 4, 2020, 18:33 PM IST
செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம் ரஜினி தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. Read More
Dec 4, 2020, 17:10 PM IST
ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்று செய்திகள் வெளியாயின.இதையடுத்து முரசொலி மாறனின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் இதை மறுத்துள்ளார். Read More