Dec 28, 2018, 11:28 AM IST
அ.ம.மு.க வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். Read More
Dec 27, 2018, 18:54 PM IST
Dec 22, 2018, 15:05 PM IST
கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியே விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கிறாராம் செந்தில் பாலாஜி. Read More
Dec 22, 2018, 14:07 PM IST
தினகரனிடம் இருந்து தப்பி ஓடி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருகை கொங்கு மண்டலத்தில் அக்கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் கரூர் சின்னச்சாமி உள்ளிட்டோர் செந்தில் பாலாஜி தனி ராஜ்ஜியம் நடத்த தொடங்கிவிடுவாரே என உதறலில் உள்ளனர். Read More
Dec 14, 2018, 19:27 PM IST
முலாம் பூசப்பட்ட போலிகள் என தினகரன் கோபப்பட்டாலும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் மரபு அல்ல எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார் செந்தில் பாலாஜி. இந்த ஆப்ரேஷனுக்குக் காரணமானவர்களுக்கு நன்றி கூறினாராம் ஸ்டாலின். Read More
Dec 14, 2018, 13:38 PM IST
அமமுகவில் இருந்து விலகி, இன்று திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, தொண்டர்களை அரவணைத்து செல்லும் சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்று புகழாராம் சூட்டியுள்ளார். Read More
Dec 14, 2018, 12:22 PM IST
செந்தில் பாலாஜி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம் தினகரன். கரூரில் அவரைத் தோற்கடிப்பதுதான் முதல் வேலை எனவும் அமமுகவினரும் ஆவேசத்தோடு கூறியிருக்கிறாராம். Read More
Dec 14, 2018, 10:59 AM IST
தினகரனின் அமமுக அமைப்புச் செயலாளரான முன்னாள் செந்தில் பாலாஜி தமது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று பகல் 12 மணிக்கு திமுகவில் இணைந்தார். Read More
Dec 13, 2018, 20:43 PM IST
தினகரனின் அமமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைகிறார்,. இதற்காக அவரது ஆதரவாளர்கள் கரூரில் இருந்து இன்று சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். Read More
Dec 13, 2018, 17:52 PM IST
பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமா விழாக்களில் எல்லாம் இயக்குனர்களிடம் பட வாய்ப்பு கேட்டுவருகிறார், பால சரவணன். Read More