Nov 29, 2018, 11:15 AM IST
தமிழ் சினிமாவில் கலக்கி வரும் விஜய்சேதுபதி தற்போது, மலையாள திரையுலகிலும் கால்பதிக்கவுள்ளார். Read More
Nov 28, 2018, 19:44 PM IST
500 கோடிக்கும் மேல் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வரும் 2.0 படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தான் தொடங்கியது. ஆனால், நாளையே பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் இன்னும் புக்கிங் ஆகாமல் உள்ளன. Read More
Nov 28, 2018, 19:18 PM IST
தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ரவுடி பேபி சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. Read More
Nov 28, 2018, 10:40 AM IST
96 படத்தின் டெலிடட் சீன் எனப்படும் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
Nov 27, 2018, 18:10 PM IST
2.0 படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என செல்போன் கம்பெனிகள் கூட்டாக இணைந்து மனு தாக்கல் செய்துள்ளன. Read More
Nov 26, 2018, 09:30 AM IST
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் பொங்கல் கொண்டாட்டத்தை இப்போதே துவக்கிவிட்டனர். Read More
Oct 27, 2018, 09:22 AM IST
நல்ல கருத்தை கூற விரும்பிய இயக்குநர் சுசீந்திரன் ஜீனியஸ் படத்தின் மூலம் கெட்ட முன் உதாரணத்தையோ அல்லது வாழ்வின் எதார்த்தம் இவ்வளவு தான் என்கிற கற்பனை வறட்சியினாலோ ஜீனியஸாக வரவேண்டிய படத்தை கடைசி பெஞ்ச் ஸ்டூடண்டாக மாற்றி விட்டார். Read More
Oct 9, 2018, 12:00 PM IST
மொபைல் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை சமந்தா சென்றிருந்தார். அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். Read More
Aug 13, 2018, 23:05 PM IST
இந்தியாவில் முதன் முதலில் தியேட்டர்களில் டால்பி அட்மோஸ் மற்றும் ஆரோ 11.1 என்ற புதிய தொழில் நுட்பத்தை கொண்டு இயங்கி வருகிறது சத்யம் சினிமாஸ். Read More
May 28, 2018, 09:30 AM IST
நான் இப்போது தான் வளர்ந்து வரும் நடிகை, எனக்கான இடத்தை தீர்மானிக்கும் நேரம் இன்னும் வரவில்லை. Read More