Dec 29, 2018, 15:45 PM IST
மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அன்பளிப்புகளை வாரி வழங்சினார். இதனை படம்பிடித்த செய்தியாளர்களை போலீசாரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 27, 2018, 15:50 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித் தவறிக்கூட பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்பதில் தம்பிதுரை உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதைவிடவும் கரூரைப் பற்றித்தான் அவர் அதிகம் கவலைப்படுகிறார் எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் அதிமுகவினர். Read More
Dec 27, 2018, 13:04 PM IST
மதுரை ஆவின் சேர்மனாக ஓ.பி.எஸ்.தம்பி ஓ.ராஜா பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் மதுரை அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 13, 2018, 18:42 PM IST
தென்மாவட்ட தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். Read More
Dec 13, 2018, 16:13 PM IST
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது உறுதியாகிவிட்டது. கொங்கு பெல்ட்டில் இனி தம்பிதுரை அஸ்திவாரம் காலி என திமுக பொறுப்பாளர்களிடம் கூறியிருக்கிறாராம் செந்தில் பாலாஜி. Read More
Dec 10, 2018, 19:00 PM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து 13.12.2018 அன்று அன்புத் தளபதி முன்னிலையில் கழகத்தில் இணைய இருக்கிறார் தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நெல்லை முழுக்க முளைத்துள்ளன. Read More
Dec 7, 2018, 14:25 PM IST
தஞ்சை பெரியகோவிலில் ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் வாழும் கலை அமைப்பின் தியான பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் மேடை, பந்தலை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 5, 2018, 18:30 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்னை வந்த மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Nov 28, 2018, 09:45 AM IST
தமிழக அரசியலின் ஹாட் டாபிக்காக இருப்பவர் துரைமுருகன்தான்.. அப்பட்டமாக பாஜகவின் ஊதுகுழலாக மாறி கூட்டணியை உடைக்கும் வேலைகளை செய்கிறாரே என குமுறுகின்றனர் திமுக உடன்பிறப்புகள். Read More
Nov 27, 2018, 20:40 PM IST
கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய ஆய்வு குழு தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. Read More