Aug 23, 2019, 11:53 AM IST
காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. Read More
Aug 17, 2019, 19:33 PM IST
சில நேரங்களில் நமக்கு நேரிடும் அழுத்தத்தின் காரணமாக, உத்வேகம் பெற்று இலக்குகளை குறித்த நேரத்தில் அடைந்துவிடுகிறோம்; வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறோம். ஆனால், உறவுகளால், பொருளாதார நெருக்கடிகளால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதால், பயணம் செய்யும் போது வரும் தொல்லைகளால் ஏற்படும் மனஅழுத்தம், எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது. Read More
Aug 16, 2019, 14:31 PM IST
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல்தொடங்கியுள்ளது. தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Aug 12, 2019, 13:14 PM IST
நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை மிக முக்கியமானது. துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More
Jul 30, 2019, 15:44 PM IST
கர்நாடகாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் என்.சி.பி, காங்கிரஸ் க0ட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், பாஜகவில் ேசருவதற்காக இன்று பதவிைய ராஜினாமா செய்துள்ளனர் Read More
Jul 18, 2019, 16:56 PM IST
வாழ்க்கை பெருஞ்சிக்கலாக மாறி விட்ட காலகட்டம் இது. 'இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க, பொருளாதார சிக்கலே பெரும்பாலான குடும்பங்களில் மனத்தாங்கல்களுக்குக் காரணமாகின்றன. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. Read More
Jul 16, 2019, 11:01 AM IST
தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அனுவலகங்கள் பலவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டது. Read More
Jul 9, 2019, 18:45 PM IST
வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். Read More
Jul 1, 2019, 11:17 AM IST
சென்னை அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதிக்க, சென்னைவாசிகள் பரிதவித்து விட்டனர். Read More
Jun 28, 2019, 22:33 PM IST
ஆஸ்திரேலியாவில் நடந்த அழகிப் போட்டியில் ‘மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியா-2019’ பட்டத்தை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 26வயது இளம்பெண் பிரியா செர்ராவோ வென்றுள்ளார். Read More