May 16, 2020, 13:50 PM IST
இயக்குனர். மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தைக் கடைசியாக இயக்கினார்.அடுத்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் இயக்கி வந்தார். இதில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படத்தை இயக்குவதிலிருந்து விளக்கினார் மிஷ்கின் . Read More
May 16, 2020, 13:35 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழ்த் திரைப்பட பணிகள் சுமார் 50 நாட்களுக்கு மேலாக முடங்கின. சமீபத்தில் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதிதந்தது. ஆனால் சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படவில்லை. Read More
May 16, 2020, 10:15 AM IST
சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. Read More
May 16, 2020, 10:08 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மகள் ஆவார். சோனாக்ஷி ஓவியங்கள் வரைவதில் கைதேர்ந்தவர். Read More
May 15, 2020, 17:25 PM IST
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். அன்னையர் தினத்தன்று நயன்தாரா ஒரு குழந்தையைக் கையில் வைத்திருக்கும் படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன் அவருக்கு (நயன்தாராவுக்கு) அன்னையர் தின வாழ்த்துக் கூறியதுடன். Read More
May 15, 2020, 09:39 AM IST
சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.கடந்த 12ம் தேதியன்று இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
May 14, 2020, 14:39 PM IST
நடிகை சிம்ரன் டிக்டாக்கில் இணைந்தது முதல் பாடல்களுக்கு நடனம் ஆடி பகிர்ந்து வருகிறார். அவர் ஒரு நடன பிரியை என்பது ஊர் அறிந்த விஷயம் நடனம்தான் என்னை தொடர்ச்சியாக இந்த பந்தயத்தில் ஓட வைத்துக்கொண்டிருக்கிறது Read More
May 14, 2020, 13:39 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் எனப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். Read More
May 13, 2020, 16:45 PM IST
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது. இந்தியா பொருளாதார தேக்க நிலை சரிசெய்வதற்காக 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. Read More
May 12, 2020, 13:18 PM IST
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிகிறது. Read More