Sep 25, 2020, 10:48 AM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. ஒரு சில நடிகர்களை தவிர மற்ற எல்லா நாடுகளும் கொரோன பரவியது யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. ஆயுதம் இன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் செயலாகக் கருதப்படுகிறது. Read More
Sep 25, 2020, 10:26 AM IST
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று ஆகஸ்ட் 14ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமானது. Read More
Sep 25, 2020, 09:56 AM IST
விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதாவிடம் தொலைப்பேசியில் விசாரித்தார். விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Sep 25, 2020, 09:41 AM IST
டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருக்கிறார். Read More
Sep 25, 2020, 09:38 AM IST
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது.தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. Read More
Sep 25, 2020, 01:55 AM IST
Spy camera in covid hospital, dyfi leader arrested, கோவிட் மருத்துவமனையில் ஸ்பை கேமரா Read More
Sep 24, 2020, 21:04 PM IST
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி.பால சுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அடுத்த சில தினங்களில் அவருக்கு உடல்நிலை மோசமானது. Read More
Sep 24, 2020, 20:53 PM IST
கொரோனா நிபந்தனைகளை மீறி ஆட்களை திரட்டி எதிர்க்கட்சிகள் நடத்திவரும் போராட்டங்களால் தான் கேரளாவில் கொரோனா அதிகரிக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். Read More
Sep 24, 2020, 20:01 PM IST
நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தான்.... ஆனாலும் இந்தியாவில் வெறும் 44 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Sep 24, 2020, 15:22 PM IST
கமலின் பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வருகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்தாலும் இம்முறை போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 100 நாட்கள் ஷோ 80 நாட்கள் மட்டுமே நடக்கும், 16 போட்டியாளர்களுக்கு பதில் 12 அல்லது 14 பேர்கள் பங்கேற்க உள்ளனர். Read More