Sep 22, 2020, 16:47 PM IST
கொரோனா தொற்று கவனிக்காமல் விட்டால் ஆளையே சாய்த்து விடுகிறது என்பதற்குக் கடந்த காலத்தில் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.விஜய் நடித்த கில்லி, விக்ரம் நடித்த தில், தூள் போன்ற பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்தவர் ரூபன். இரண்டு முகம் உள்பட சில படங்களுக்கு கதைகளும் அளித்திருக்கிறார். Read More
Sep 22, 2020, 16:37 PM IST
13வது ஐபிஎல் லீக்கின் நான்காவது போட்டி இன்று (22-09-2020) ஷார்ஜா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்து தன்னம்பிக்கை உடன் உள்ளது சென்னை அணி. Read More
Sep 22, 2020, 15:58 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பரவி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. 5 மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவாமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா குறைந்ததாகத் தெரிவில்லை மக்களின் வாழ்வாதாரம், இந்தியாவின் பொருளாதாரம் தான் சரிந்தது. Read More
Sep 22, 2020, 11:39 AM IST
இதுவரை யாரும் இப்படிச் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகை நயன்தாரா பந்தா காட்டி ரசிகர்களை மட்டுமல்ல கோலிவுட் ஸ்டார்களையே மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் கடந்த 5 மாதமாகப் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார் நயன்தாரா. Read More
Sep 22, 2020, 11:23 AM IST
கடந்த 3 வருடமாக இல்லம்தோறும் ஒலித்த குரல் இன்று உங்கள் குரலாக ஒலிக்கிறது என்று பிக்பாஸ்4 ஷோவுக்கு ரசிகர்களை உற்சாகத்தோடு அழைத்திருக்கிறார் கமல்ஹாசன். இதற்காக அவர் வெளியிட்ட 2 புரோமோக்கள் வைரலானது. Read More
Sep 22, 2020, 10:54 AM IST
நடிகை மலைகா அரோரா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தக தைய தைய பாடலுக்கு நடனம் ஆடியவர். சமீபத்தில் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மகனைப் பிரிந்து மற்றொரு வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். மகனைக் கட்டி அணைக்க முடியாமல் தூரத்திலிருந்து பார்த்து ஏங்கினார் மலைக்கா. Read More
Sep 22, 2020, 09:33 AM IST
நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாகி உள்ளது. இது புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகும். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. Read More
Sep 22, 2020, 09:08 AM IST
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று மட்டும் 648 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று (செப்.21) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5344 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 21, 2020, 21:19 PM IST
கொரோனாவை பற்றி இன்று என்ன தகவல் புதிதாய் வந்துள்ளது? என்று தினமும் கூகுளில் தேடுகிறீர்களா? இணையதளங்களில் கூறப்பட்டுள்ள கொரோனா அறிகுறிகள் Read More
Sep 21, 2020, 20:40 PM IST
6 மாதங்களுக்குப் பின் தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டது. ஒரு நாளில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. Read More