Jul 26, 2019, 14:09 PM IST
முத்தலாக், தகவல் உரிமைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் ஆகிய மசோதாக்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது மனப்பூர்வமாக ஆதரவளித்து பாஜகவின் மறுபதிப்பாகவே அதிமுக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Jul 26, 2019, 11:49 AM IST
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்து வாக்களித்திருக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More
Jul 25, 2019, 20:48 PM IST
இஸ்லாமிய பெண்களை, அவர்களின் கணவர்கள் ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.கடந்த முறை இந்த மசோதாவுக்கு 37 அதிமுக எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இம்முறை அக் கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார். Read More
Jul 23, 2019, 13:37 PM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை(ஆர்டிஐ) மத்திய பாஜக அரசு தொல்லையாக பார்க்கிறது. அதனால்தான், மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jul 15, 2019, 15:06 PM IST
கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்த நிலையில், இன்றே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்திய பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த பின் நாளை முடிவெடுப்பதாகக் கூறி சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர். Read More
Jul 12, 2019, 14:42 PM IST
வடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More
Jul 10, 2019, 12:27 PM IST
பிரிட்டன் தூதர் தம்மை திறமையற்றவர் என்று விமர்சித்த விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தின் ‘பிரக்ஸிட்’ விவகாரத்தில் முட்டாள்தனமாக தெரசா மே செயல்பட்டார் என்று கூறியிருக்கிறார் டிரம்ப். Read More
Jul 6, 2019, 11:07 AM IST
ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை இரும்புக் கரம் கொண்டு தடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டாலே நஷ்டத்தை தவிர்க்கலாம். அதன் மூலம், ஆவின் பால் விலையை உயர்த்தாமலேயே கொள்முதல் விலையை அதிகரித்து தரலாம் என்று பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது. Read More
Jul 5, 2019, 14:14 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராவதால், சிதம்பர ரகசியங்கள் விரைவில் அம்பலமாகும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கிண்டலடித்துள்ளார். Read More
Jul 4, 2019, 13:17 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான பிடி இறுகுகிறது Read More