Nov 29, 2018, 20:00 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாயும், டெல்டா மாவட்ட பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Nov 29, 2018, 11:15 AM IST
தமிழ் சினிமாவில் கலக்கி வரும் விஜய்சேதுபதி தற்போது, மலையாள திரையுலகிலும் கால்பதிக்கவுள்ளார். Read More
Nov 21, 2018, 20:17 PM IST
ப்பா எப்படிடா இந்த மனுஷன் இப்படி நடிக்கிறாரே என வாயை பிளக்கும் அளவுக்கு சீதக்காதி டிரைலர் மெய்சிலிர்க்க வைக்கிறது. டிரைலரை முதலில் பார்த்து விட்டு செய்தியை படியுங்கள். Read More
Oct 26, 2018, 15:01 PM IST
நடிகர் விக்ராந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு விஜய்சேதுபதி வசனங்கள் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 18, 2018, 13:57 PM IST
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. Read More
Oct 13, 2018, 10:53 AM IST
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். Read More
Oct 5, 2018, 21:56 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது Read More
Oct 4, 2018, 11:13 AM IST
செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின், இறுதிக் காட்சியில், நடிகர் சிம்புவை விஜய்சேதுபதி சுட்டுக் கொல்வார். Read More
Sep 28, 2018, 19:31 PM IST
விஜய்சேதுபதி நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் நேற்று வெளியான நிலையில், தற்போது வளசரவாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதியின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Sep 26, 2018, 16:53 PM IST
செக்கச்சிவந்த வானம் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் அதன் ஸ்நீக் பீக் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர் இதில் தீபிகா படுகோனை திருமணம் செய்யப்போவதாக விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார் Read More