Apr 17, 2021, 09:12 AM IST
நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். Read More
Apr 17, 2021, 08:59 AM IST
நடிகர் விவேக் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2021, 08:48 AM IST
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சுற்றுலா அரசியல்வாதி என அமித்ஷா கிண்டலடித்துள்ளார். மேற்குவங்கத்தில் ராகுல் பிரசாரம் செய்யாமல் சுற்றிக்கொண்டிருப்பதற்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2021, 08:39 AM IST
வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More
Apr 17, 2021, 08:10 AM IST
நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. Read More
Apr 17, 2021, 07:59 AM IST
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்ன நடக்கும்? - மருத்துவர் அதிர்ச்சி தகவல் Read More
Apr 17, 2021, 07:23 AM IST
இந்தியாவில் கொரோனா தீவிரம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை Read More
Apr 17, 2021, 07:20 AM IST
நாட்டில் ரயில்சேவை நிறுத்தப்படும் என பல்வேறு தகவல்கள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. Read More
Apr 17, 2021, 06:51 AM IST
நடிகர் விவேக் காலமானார் Read More
Apr 17, 2021, 06:23 AM IST
போராட்டங்களை ஒடுக்க சமூக வலைதளங்களை முடக்கிய பாக்கிஸ்தான் Read More