Mar 1, 2019, 08:42 AM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் மத்திய அரசு வேண்டுகோளை ஏற்று யூ டியூப் நீக்கி உள்ளது. Read More
Mar 1, 2019, 08:20 AM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை அழித்த போது கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுதலை செய்கிறது. வாகா எல்லையில் ஒப்படைக்கப்படும் அவரை வரவேற்க பெற்றோர்கள் அங்கு விரைந்துள்ளனர் Read More
Feb 28, 2019, 18:40 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். வாகா எல்லையில் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். Read More
Feb 28, 2019, 09:11 AM IST
பாகிஸ்தான் நாட்டின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் நாடு திரும்புவது எப்போது? என்ற பெரும் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளில் மத்திய அரசும் தீவிரம் காட்டியுள்ளது. ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தனை துன்புறுத்தக்கூடாது என்று இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. Read More
Feb 27, 2019, 22:31 PM IST
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்து தொடரை கைப்பற்றியுள்ளது. Read More
Feb 27, 2019, 20:52 PM IST
இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 191 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 27, 2019, 15:22 PM IST
பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்து பின்லேடனை கொலை செய்தது போல எதுவும் நடக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார். Read More
Feb 27, 2019, 14:31 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அந்நாட்டு எல்லைகளில் இந்திய ராணுவம் தாக்கியதால் இருநாடுகளிடையே போர் பதற்றம் உருவாக் உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் விமானப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 14:28 PM IST
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து உச்சகட்ட நிலையில் இருந்து வருகிறது. தற்போது 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் 2 விமானப்படை வீரர்களை கைது செய்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. Read More
Feb 27, 2019, 14:14 PM IST
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து அந்நாட்டு போர் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டதால் இரு நாடுகளிடையே போர் மூளுமா? என்ற பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே எல்லையில் இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. Read More