Sep 3, 2020, 18:45 PM IST
அபுதாபியில் பிக் டிக்கெட் என்ற பெயரில் பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த 219வது குலுக்கலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவருக்கு முதல் பரிசான ₹ 20 கோடி கிடைத்தது. Read More
Sep 3, 2020, 18:22 PM IST
கடந்த சில மாதங்களாக கேரளாவில் சினிமா நடிகை போன்று ஒரு பள்ளி ஆசிரியை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? Read More
Sep 3, 2020, 13:12 PM IST
காட்டு யானையின் காலடியில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்து ஓடும் ஒரு வாலிபரின் வீடியோ தான் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் எங்கோ நடந்த இந்த சம்பவம் மயிர்க்கூச்செறியும் வகையில் உள்ளது. Read More
Sep 1, 2020, 15:56 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். அதன்பிறகு புதிய படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்காக ஆர்யா உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஷுட்டிங்கிற்காக காத்திருக்கிறார். Read More
Aug 31, 2020, 18:47 PM IST
மலையாளத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக ஓடிய படம் அஞ்சாம் பாதிரா. சஸ்பென்ஸ் திரில்லரான இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ரம்யா நம்பீசன் உண்ணி மாயா மற்றும் பலர் நடித்திருந்தனர். மலையாளத்தில் இந்த ஆண்டின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான இது வசூலை வாரி குவித்தது. Read More
Aug 30, 2020, 17:23 PM IST
சரித்திர படமாக உருவாகிறது கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More
Aug 29, 2020, 17:40 PM IST
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் தலைவர் பாரதிராஜா, டிஜிதியாகராஜன், டிசிவா, ஜி.தனஞ்ஜெயன், எஸ்.ஆர் ஸ்ரீதர், நடப்பு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு, Read More
Aug 28, 2020, 18:18 PM IST
நடிகை ஓவியா தற்கொலை முயற்சி, வனிதா, கஸ்துரி மோதல், சுவர் எகிறிக் குதித்து ஒடிய நடிகர், குடும்பத்தை 100 நாட்களாகச் சந்திக்க முடியாமல் கதறிய நடிகர், ஆரவ் ஓவியா காதல், மஹத் ராகவேந்திரா யாஷிகா காதல் எனப் பரபரப்பு பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் வாராவாரம் கமல்ஹாசன் தோன்றி கண்டிப்பு, பாராட்டு எனப் பல அதிரடிகளும் நிகழ்த்தினார். Read More
Aug 28, 2020, 16:35 PM IST
இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கினார். இதில் 100 தயாரிப்பாளர்கள் இணைந்துள்ளார், சங்கப் பணிகள், இணைய தளத்துடன் (www.TFAPA.com) தொடங்கின என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Aug 27, 2020, 12:37 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து கரம் பிடித்தனர். வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். திருமணம் செய்துகொண்டாலும் தங்கள் துறையில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தனர். Read More