May 24, 2018, 19:41 PM IST
சான்பிரான்ஸிக்கோ மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். Read More
May 23, 2018, 13:51 PM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
May 23, 2018, 11:49 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் உடல்களை வாங்குவோம் என தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
May 22, 2018, 16:35 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
May 22, 2018, 13:25 PM IST
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். Read More
May 22, 2018, 12:49 PM IST
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பகுதி போர்க்களமாக மாறியது. Read More
May 21, 2018, 17:31 PM IST
பெண்களை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.வி.சேகர் விவகாரத்தில் மூலக் காரணமாக இருக்கும் திருமலை வீட்டிற்கு எதிரே கலிபோர்னியா வாழ் தமிழர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
May 3, 2018, 15:28 PM IST
கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் நாட்டின் தற்கால நிலைமைகளை உணரவும் கருத்து விவாதங்களில் ஈடுபடவும்கல்லூரிகளில் நடைபெறும் விழாக்கள் பெரிதும் பயன் அளிக்கின்றன. Read More
Apr 30, 2018, 09:34 AM IST
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொகுதிக்கு வந்தபோது, பொதுமக்கள் 20 ரூபாய் நோட்டைக் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Apr 29, 2018, 17:29 PM IST
Dinakaran announces protest against Neutrino project in order to oppose modi Read More