Nov 6, 2020, 21:16 PM IST
டெல்லியில் 60 வயது முதியவர், 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 6, 2020, 21:13 PM IST
எதன் மதிப்பு அதிகம் என்ற புரிதல் இல்லாமல் மக்கள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுமளவுக்கு உயிரை துச்சமாக மதித்து செல்ஃபி எடுப்பது தொடர்ந்து வருகிறது. Read More
Nov 6, 2020, 13:18 PM IST
இந்தோனேசியாவில் 78 வயது முதியவர் ஒருவர் 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டே வாரத்தில் பிரிந்த சம்பவம் இரண்டு குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Nov 6, 2020, 13:04 PM IST
திரைப்படங்களில் அவ்வப் போது மனித உரிமைகள் ஆணையம் பற்றி பேசப்படுகிறது. தர்பார் படத்தில் மனித உரிமை அதிகாரியை அவமானப்படுத்துவதுபோல் காட்டப்பட்டது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. Read More
Nov 5, 2020, 18:56 PM IST
16 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்தது. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Nov 5, 2020, 14:52 PM IST
புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடப்பு பருவத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைய தகுதியைப் பெற்றுள்ளனர். விவசாயிகளின் நலன் கருதிப் பயிர்க் காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது. Read More
Nov 4, 2020, 17:27 PM IST
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. Read More
Nov 4, 2020, 12:57 PM IST
சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே 41 நாட்களுக்குமான முன்பதிவு முடிந்து விட்டது. Read More
Nov 4, 2020, 12:42 PM IST
பட்டாசு விற்பனையில் இந்தியாவின் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்வது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் தான். Read More
Nov 3, 2020, 21:18 PM IST
குரோம்பேட்டை அருகே கணவன் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் இளம்பெண் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More