Sep 7, 2020, 17:30 PM IST
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே நேற்று முன்தினம் இரவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது அதன் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து கேரளாவில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Sep 7, 2020, 17:22 PM IST
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற அணிகளை விடச் சென்னை அணிக்கு மிகவும் சோகமானது போல. எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது சென்னை அணி. Read More
Sep 7, 2020, 16:44 PM IST
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் இப்போது நிரம்பி வழிகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட சிறை கைதிகளின் கணக்கு விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. Read More
Sep 7, 2020, 16:19 PM IST
திரை அரங்குகளில் டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறது. மாநில அரசு வரி எதற்கு இன்னொரு வரி போட்டிருக்கிறது. தமிழ் நாடு என்ன தனித் தீவா என்று கேட்டிருக்கிறார் இயக்குனர் டி.ராஜேந்தர். Read More
Sep 7, 2020, 14:13 PM IST
செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. Read More
Sep 7, 2020, 14:06 PM IST
ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் லாபம் தேடுகிறது பா.ஜ.க. என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 7, 2020, 13:56 PM IST
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். Read More
Sep 7, 2020, 13:07 PM IST
கேரளாவில் மீண்டும் கொடூரம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்ட பெண் பலாத்காரம் Read More
Sep 7, 2020, 12:33 PM IST
கொரோனா தொற்று பாதிப்பில் பிரேசிலை முந்தி 2வது இடத்திற்கு வந்த இந்தியாவில் தற்போது நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது. Read More
Sep 7, 2020, 11:25 AM IST
கடந்த வாரத்தின் முடிவில் பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் சரிவில் இருந்து மீளுமா என்று எதிர்ப்பார்ப்போடு பல முதலீட்டாளர்கள் இன்று களம் காண உள்ளனர். Read More