Apr 20, 2019, 00:00 AM IST
தருமபுரி, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. Read More
Apr 20, 2019, 13:26 PM IST
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், 2 பேர் உயிர் இழந்ததால் பதற்றம் நிலவுகிறது. Read More
Apr 20, 2019, 12:27 PM IST
சென்னை பொம்மை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து சென்னையில் பொம்மை தயாரிப்பு ஆலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசாமானதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 20, 2019, 12:15 PM IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது அவரிடம் முன்பு பணியாற்றிய பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அந்த குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று மறுத்துள்ள தலைமை நீதிபதி, நீதித்துறையை சீர்குலைக்க சில சக்திகள் முயல்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Apr 18, 2019, 14:20 PM IST
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்து வருகிறது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதன் வரிசையில், நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய கடைமையை ஆற்றினார். Read More
Apr 18, 2019, 12:15 PM IST
விரலில் மை வைத்து வரும் வாக்காளர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்று அறிவித்துள்ளது. Read More
Apr 18, 2019, 10:58 AM IST
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பிலும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு ஓட்டு கூட பதிவாகாமல் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடியுள்ளன Read More
Apr 17, 2019, 13:41 PM IST
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்ததோ இல்லையோ, சூரியன் சுட்டெரித்து வாட்டி வதைத்ததால் மக்கள் வாடி வதங்கினர். இந்நிலையில் பிரச்சாரம் முடிந்து மறுநாளான இன்றும், தேர்தல் நாளான நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது மக்களை குளிர்விக்கச் செய்துள்ளது Read More
Apr 17, 2019, 00:00 AM IST
கருப்பு பணத்தை ஒழிக்க பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை பண மதிப்பிழப்பு. இதன் காரணமாக, சுமார் 50 லட்சம் ஆண்கள் தங்களது வேலையை இழந்து விட்டனர் என புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. Read More
Apr 16, 2019, 00:00 AM IST
இந்தியர்கள் எதற்காகப் பெரிதும் வேதனைப் படுகிறார்கள் என்பது குறித்த சர்வே ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. Read More