Aug 27, 2020, 10:07 AM IST
திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. Read More
Aug 26, 2020, 19:44 PM IST
சுஷ்மிதா சின்ஹா ஒரு சமூக வலைதள பிரபலர் மற்றும் யூடுப் சேனல் நடத்துபவர். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக வீடியோ வெளியிடுவர். Read More
Aug 25, 2020, 12:30 PM IST
லையாள சூப்பர்ஸ்டார் நடிகர்களான மோகன்லாலும் மம்மூட்டியும் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? 1990ல் இருவரும் சேர்ந்து நடித்த நம்பர் 20 மெட்ராஸ் மெயில் என்ற படத்தில் மம்மூட்டி ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே வருவார். Read More
Aug 24, 2020, 17:58 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தினம் தினம் அரசின் அலட்சியம், சமூக அவலம் குறித்து டிவிட்டரில் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார். கொரோனா ஊரடங்கில் மக்கள் படும் அவதி வேலை இழப்பு போன்றவற்றையும் வேலை வாய்ப்பு பறிபோய் நிற்கதியாய் நிற்பவர்கள் பற்றியும் சுட்டிக்காட்டினார். Read More
Aug 21, 2020, 20:56 PM IST
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மகன் மூன்று வயதான பிருத்விராஜ். கடந்த மாதம் இந்த சிறுவன் 1 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதாகக் கூறி அந்த சிறுவனின் தாய் ஆலுவா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். Read More
Aug 21, 2020, 20:40 PM IST
மெகா ஸ்டார் சிரஞ்சீவி முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்தவர் அல்ல. தமிழில் ரஜினியுடன் ராணுவ வீரன், மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். வடக்கு கோதாவரியில் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த இவர் சினிமாவில் பாப்புலர் நடிகராகி இன்று தெலுங்கில் மெகாஸ்டார் பட்டத்துடன் இருக்கிறார். Read More
Aug 21, 2020, 15:13 PM IST
மாசிலாமணி, பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நகுல். இவர் தனது காதலி ஸ்ருதியை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தனது மனைவி ஸ்ருதி கர்ப்பமான தகவலை சில மாதங்களுக்கு முன் நகுல் இணையதளத்தில் தெரிவித்ததுடன் பின்னர் வளைகாப்பு படத்தையும் பகிர்ந்தார். Read More
Aug 20, 2020, 21:05 PM IST
அதானி ஏர்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என மாற்றுங்கள் Read More
Aug 20, 2020, 18:59 PM IST
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் பாதித்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவர் விரைந்து குணம் அடைந்து வர வேண்டும் எனப் படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா மற்றும் பாடலாசிரியர் பிறைசூடன் பிரார்த்தனை செய்துள்ளனர். Read More
Aug 19, 2020, 12:31 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதித்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைந்து திரும்பப் பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நாளை ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் கூட்டு பிரார்த்தனை செய்ய நடிகர்கள், ரசிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். Read More