Feb 10, 2019, 12:25 PM IST
முதன் முதலில் சென்னையில் ஆரம்பித்த Go Back Modi எதிர்ப்பு ஹேஸ்டேக் இப்போது மோடி செல்லும் இடம் எல்லாம் பாப்புலர் ஆகி விட்டது.இன்று ஒரே நாளில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் செல்லும் மோடிக்கு எதிராக டிவிட்டரில் கோ பேக் மோடி ஹேஸ்டேக் றெக்கை கட்டி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. Read More
Feb 7, 2019, 18:43 PM IST
இந்தியாவில் அரசியல் கட்சிகள் இனிமேல் அனாமத்து விளம்பரங்களை பேஸ்புக்கில் வெளியிட முடியாது. தேர்தல் நெருங்கும் வேளையில் வாட்ஸ்அப் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து பேஸ்புக் நிறுவனமும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. Read More
Feb 5, 2019, 10:20 AM IST
இந்தியன் 2 படத்தில் ஏன் பணிபுரியவில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். Read More
Feb 3, 2019, 08:57 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Feb 2, 2019, 13:34 PM IST
போலி விசாவில் குடியேறியவர்களை அமெரிக்க போலீஸ் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு உதவி செய்ய அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணிநேர சேவை மையத்தை திறந்துள்ளது. Read More
Feb 1, 2019, 12:24 PM IST
பெங்களூருவில் மிராஜ் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது - விமானிகள் 2 பேரும் உயிரிழந்த சோகம்! Read More
Jan 31, 2019, 13:37 PM IST
அமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய மாணவர்கள் 600 பேரை பொறி வைத்து நூதன முறையில் சிக்க வைத்துள்ளது அமெரிக்க போலீஸ். Read More
Jan 31, 2019, 12:34 PM IST
ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 4 - வது ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்ற நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியாவை பழி தீர்த்தது. Read More
Jan 31, 2019, 09:48 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் படு மோசமாக விளையாடிய இந்தியா 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More
Jan 30, 2019, 17:00 PM IST
watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. Read More