Mar 23, 2019, 11:06 AM IST
தேர்தல் முடிந்தவுடன் அரசு அறிவித்தபடி ஏழைகளுக்கு ரூ 2000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். Read More
Mar 22, 2019, 19:55 PM IST
இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்த வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.முதல் இடத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தட்டிச் சென்றுள்ளார். Read More
Mar 18, 2019, 12:31 PM IST
ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை Read More
Mar 18, 2019, 12:08 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 16, 2019, 12:11 PM IST
விஜயகாந்த்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார். Read More
Mar 15, 2019, 10:31 AM IST
நியூசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தொழுகைக்குச் சென்றிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். Read More
Mar 9, 2019, 15:10 PM IST
தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்றும், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதே நோக்கம் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Mar 9, 2019, 11:33 AM IST
தமிழக அரசின் தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவதாக ஆளுநரிடம் திமுகவின் ஆர்.எஸ். பாரதி புகார் கொடுத்துள்ளார். Read More
Mar 9, 2019, 07:47 AM IST
கொடி பிடிக்கும் தொண்டன் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளரைத் தீர்மானிப்பான் என நீதிமன்றம் வரையில் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. Read More
Mar 9, 2019, 07:39 AM IST
விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் முன்னாள் ராணுவத்தினர். Read More