Jan 28, 2019, 13:47 PM IST
சாம்சங் நிறுவனத்தின் எம் வரிசை போன்கள் உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஜனவரி 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. Read More
Jan 28, 2019, 09:07 AM IST
இந்துக்களின் பெண்ணை தொடுபவர்கள் கை இருக்கக் கூடாது என மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More
Jan 28, 2019, 08:52 AM IST
அசாமிய பாடகர் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை விமர்சித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2019, 21:58 PM IST
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2019, 21:40 PM IST
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தோட அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று இரவு 10 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 27, 2019, 20:28 PM IST
ஆந்திர மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் என்டிஆரின் மருமகனுமான வெங்கடேஸ்வரராவ், ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைந்துள்ளார். Read More
Jan 26, 2019, 15:46 PM IST
பத்ம விருதுகள் வழங்கப்பட்டதில் தேர்தல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பாஜக என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா விருது முதன் முதலில் 1954-ல் வழங்கப்பட்டது. Read More
Jan 26, 2019, 12:40 PM IST
லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் தமது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். Read More
Jan 25, 2019, 18:50 PM IST
மிமிக்ரி கலைஞரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மொழிவது யாதெனில் படத்தின் டிரைலரை இன்று விஜய் சேதுபதி வெளியிட்டார். Read More
Jan 25, 2019, 13:34 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More