Apr 9, 2019, 18:52 PM IST
பாகிஸ்தான் வீரர்களை முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார் Read More
Apr 9, 2019, 14:35 PM IST
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. Read More
Apr 8, 2019, 10:24 AM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்களால், பெரியார் சிலையின் தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். Read More
Apr 6, 2019, 09:44 AM IST
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் அதிரடித் திட்டம் வைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தால் பொது வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுவார் என்று தெரிகிறது. Read More
Apr 4, 2019, 05:07 AM IST
சவுதி அரேபியாவில் அணு உலை அமைக்கும் பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து விடும் என்பது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், பாதுகாப்பு குறித்து பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது சவுதி. Read More
Apr 4, 2019, 12:25 PM IST
கேரளா ஸ்டைலில் வேஷ்டி, சட்டை அணிந்து சகோதரி பிரியங்காவுடன் வந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். Read More
Apr 4, 2019, 11:20 AM IST
ஒரு பக்கம் பரபர தேர்தல் நிகழ்வுகள் நடந்துவந்தாலும், வாரா வாரம் பட வெளியீட்டில் எந்த குறைவும் வைக்காது திரையுலகம். தமிழ், இந்தி மற்றும் ஹாலிவுட் என இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்த சின்ன முன்னோட்டம் இதோ...! Read More
Apr 4, 2019, 00:00 AM IST
பஞ்சாபில் பிறந்த பஞ்சுமிட்டாயான பயல் ராஜ்புத், பஞ்சாபி படமான சன்னா மீரய்யா படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். நம்ம ஊர் பிரியா பவானி சங்கர் போல இவரும், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, பின்னர் சினிமாவுக்கு வந்தவர் தான். Read More
Apr 1, 2019, 23:24 PM IST
அனைவருக்கும் பிடித்த மீன் பிரியாணி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Apr 1, 2019, 21:28 PM IST
லைகா நிறுவனம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாக இருக்கும் சூர்யாவின் 37வது திரைப்படம் காப்பான். சூர்யாவுடன் மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Read More