Dec 10, 2020, 15:33 PM IST
ஆந்திராவில் சுங்கச் சாவடி ஊழியரை ஜெகன் கட்சி பெண் பிரமுகர் அடித்த காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் வாரியங்களில் ஒன்றின் தலைவர் பதவியில் ரேவதி என்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெண் தலைவர் இருக்கிறார். Read More
Dec 10, 2020, 09:13 AM IST
விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே கூறியுள்ளார். Read More
Dec 9, 2020, 21:36 PM IST
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்து பல இதயங்களை கொள்ளை அடித்தவர் தான் விஜே சித்ரா. Read More
Dec 9, 2020, 11:49 AM IST
மக்கள் தொலைக்காட்சியில் ஒரு சிறிய தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரை அசுர வளர்ச்சி அடைந்தவர் தான் சித்ரா. Read More
Dec 9, 2020, 11:46 AM IST
கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது முன்பதிவு செய்து மட்டுமே தரிசனத்திற்குச் செல்ல முடியும். ஆனால் கடந்த சில தினங்களாகத் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்கின்றனர். Read More
Dec 9, 2020, 09:37 AM IST
விவசாயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், இன்றைய(டிச.9) பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 14வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 9, 2020, 09:25 AM IST
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை சித்ரா இன்று அதிகாலையில் தூக்கில் தொங்கினார். விஜய் டி.வி.யில் 2018-ம் ஆண்டு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார். Read More
Dec 8, 2020, 19:53 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வந்த மர்ம நோய்க்கு என்ன காரணம் என்பதை எய்ம்ஸ் நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது. Read More
Dec 8, 2020, 19:41 PM IST
இன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் தொடரை வென்ற உற்சாகத்தில் வீரர்கள் இருக்கின்றனர் Read More
Dec 8, 2020, 16:36 PM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(டிச.8) இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, இப்பிரச்சனைக்காக ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர். Read More