Dec 27, 2020, 18:24 PM IST
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி நீடிக்கிறது அதில் எந்த குழப்பமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். Read More
Dec 26, 2020, 21:45 PM IST
இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் மனுதாரர் ஆலோசித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது. Read More
Dec 26, 2020, 18:17 PM IST
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழகத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் உயர்வான நோக்குடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1997 ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. Read More
Dec 26, 2020, 17:42 PM IST
ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிக்கும் படம் பூமி. லக்ஷ்மன் இயக்கி உள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியாகுமா? ஒடிடியில் வெளியாகுமா என்ற ஊசலாட்டம் இருந்து வந்த நிலையில் பொங்கல் தினத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. Read More
Dec 25, 2020, 16:16 PM IST
பிரதமர் மோடியே வந்து தடை விதித்தாலும் திமுகவின் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன. Read More
Dec 25, 2020, 14:48 PM IST
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படம் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, பாபு ஆண்டனி, மிர்னாலினி ரவி, ரோஷன் மேத்யூ, மாமு கோயா, ரேணுகா மற்றும் மியா ஆகியோர் நடிக்கின்றனர். Read More
Dec 25, 2020, 10:29 AM IST
தமிழில் சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபு தேவா ஜோடியாக நடித்தவர். சிம்பு - நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். மிக உயரமான நடிகை என்று இவரைச் சொல்வார்கள். கிளாமர் ஹீரோயினாக நடித்தாலும் எதிர்பார்த்தளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. Read More
Dec 25, 2020, 09:23 AM IST
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவசமாகப் பொருட்களை வழங்குவதற்கு கிஷான் மால் என்ற கடையைத் தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது Read More
Dec 24, 2020, 20:19 PM IST
தன்னை திமுக-வில் உறுப்பினராகக்கூட சேர்க்கக் கூடாது Read More
Dec 24, 2020, 15:33 PM IST
மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, சென்னையில் குப்பைக் கொட்டுவதற்குக் கட்டணம் வசூலிப்பதை மாநகராட்சி காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகளை முறையாக அள்ளுவதே இல்லை. Read More