Oct 12, 2019, 18:30 PM IST
தீபாவளி கவுண்ட் தொடங்கியத்திலிருந்து தியேட்டரில் போட்டி களத்தில் யார் யார் மோதப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது. Read More
Oct 12, 2019, 18:24 PM IST
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பார்ஸ்டர். இவர், ரெஃப்ளக்ஷன்ஸ் இன் ஏ கோல்டன் ஐ என்ற திரைப்படம் மூலம் 1967-ம் ஆண்டு அறிமுகமானார். Read More
Oct 12, 2019, 18:06 PM IST
மிருகம், உயிர், சிந்து சமவெளி உள்ளிட்ட சர்ச்சைப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இறுதியாக 2015-ம் ஆண்டு கங்காரு என்ற படத்தை இயக்கினார். . திடீரென்று அவர் விஜய்யை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
Oct 12, 2019, 17:41 PM IST
பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகம் படத்தில் நடித்த அனுஷ்கா அதன் பிறகு பல மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். Read More
Oct 11, 2019, 18:39 PM IST
பார்த்திபன் தனி ஒருவராக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சேரன் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Oct 11, 2019, 18:34 PM IST
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் படம் வசூல் ரீதியாக 100 கோடியை தொட்டிருப்பதன் மூலம் 100 கோடி வசூல் கிளப்பில் இப்படம் இணைந்திருக்கிறது. Read More
Oct 11, 2019, 18:17 PM IST
வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிவிடுகிறார் சிருஷ்டி டாங்கே. Read More
Oct 11, 2019, 18:11 PM IST
சர்வதேச மற்றும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கும் நடிகை அஷ்ரிதா ஷெட்டிக் கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Read More
Oct 11, 2019, 18:00 PM IST
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் படம் தனுஷு ராசி நேயர்களே. Read More
Oct 11, 2019, 17:53 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. Read More