Aug 17, 2018, 10:20 AM IST
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.  Read More
Aug 16, 2018, 19:25 PM IST
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. Read More
Aug 15, 2018, 17:39 PM IST
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால் பாலமோர் பகுதியில் சுமார் 23 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. Read More
Aug 15, 2018, 07:52 AM IST
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  Read More
Aug 12, 2018, 19:54 PM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தில் அண்ணன்மார் கோயில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. Read More
Aug 11, 2018, 09:25 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்வரத்து 1 லட்சம் கன அடியை எட்டி உள்ளது. Read More
Aug 9, 2018, 20:07 PM IST
பில்லூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More
Aug 9, 2018, 19:18 PM IST
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. Read More
Jul 31, 2018, 13:32 PM IST
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Read More
Jul 30, 2018, 21:33 PM IST
26 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கேரளாவின் இடுக்கி அணை நிரம்ப உள்ளதால் அணையை ஒட்டியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெறச் செய்து வருகிறது கேரள அரசு. Read More