Nov 7, 2020, 09:36 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80,786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வெறும் 2370 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 7, 2020, 09:31 AM IST
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சி மன்றத்தலைவர்களுள், பெரும்பாலானவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஊராட்சி மன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளனர், இந்த அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நல்லம்பள்ளி என்ற கிராமத்தில் நடந்தது. Read More
Nov 7, 2020, 09:26 AM IST
வாட்ஸ் அப் இல் நமக்கு வரும் அல்லது நாம் அனுப்பும் தகவல்கள் ஒரு வாரத்தில் தானாகவே அழிந்து விடும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் நேற்று அமல்படுத்தி உள்ளது. இந்த மாதத்தின் இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Nov 6, 2020, 22:09 PM IST
இந்திய பாதுகாப்புத் துறை அதிவேகமாக வளர்ந்து வருவதோடு ஒட்டுமொத்த பாதுகாப்புத் தயாரிப்புக்கும் பங்களிக்கும் Read More
Nov 6, 2020, 21:38 PM IST
இந்த புதைகுழிகளில் உள்ள 27 பேர் எலும்புக்கூடுகள் வேட்டை உபகரணங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read More
Nov 6, 2020, 21:16 PM IST
டெல்லியில் 60 வயது முதியவர், 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 6, 2020, 21:23 PM IST
கேரளாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஆன்டிஜன் கொரோனா பரிசோதனை இலவசமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 6, 2020, 21:19 PM IST
திருத்தணி வேல் யாத்திரை தொடர்பாக கைது செய்யப்பட்ட பாஜகவினர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். Read More
Nov 6, 2020, 21:13 PM IST
எதன் மதிப்பு அதிகம் என்ற புரிதல் இல்லாமல் மக்கள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுமளவுக்கு உயிரை துச்சமாக மதித்து செல்ஃபி எடுப்பது தொடர்ந்து வருகிறது. Read More
Nov 6, 2020, 21:11 PM IST
சர்வதேச நீரிழிவு அமைப்பின் கணக்குப்படி உலகம் முழுவதும் 42.5 கோடி பேர் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறார்கள். Read More