Apr 25, 2019, 00:00 AM IST
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 25, 2019, 12:15 PM IST
சென்னையில் பெண்ணை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாது என நாடகமாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 25, 2019, 10:31 AM IST
சென்னை ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வெள்ளி ஆபரணங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் Read More
Apr 25, 2019, 08:44 AM IST
சென்னை மண்ணடியில் ராசிக்கல் வியாபாரியை கட்டிப் போட்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ராசிக்கற்களை கொள்ளையடித்துச் சென்ற போலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Apr 25, 2019, 08:12 AM IST
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட இருவரை காஞ்சிபுரம் போலீசார் தேடி வருகின்றனர் Read More
Apr 24, 2019, 23:06 PM IST
சென்னை அணி குறித்தும் கேப்டன் தோனி குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார் வாட்சன். Read More
Apr 24, 2019, 20:02 PM IST
தளபதி 63 ஷூட்டிங் கடந்த சில நாள்களாக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பின் போது துணைநடிகை கிருஷ்ணாதேவிக்கும் படக்குழுவில் சிலருக்கும் தகராறு ஏற்பட்டு அது போலீஸ் நிலையம் வரை சென்றுவிட்டது. Read More
Apr 24, 2019, 19:36 PM IST
விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் தளபதி 63 படம் குறித்து நாள்தோறும் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தளபதி 63 படப்பிடிப்பில் ஒருவருக்கு அடிப்பட்டுவிட்டது. அட்லீ மீது துணை நடிகை புகார், விஜய் அக்காவாக பிரபல குணசித்திர நடிகை என புதுபுது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்றும் அப்படியொரு செய்தி வெளியாகியுள்ளது. Read More
Apr 24, 2019, 00:00 AM IST
சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. Read More