Nov 6, 2020, 11:22 AM IST
வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் ( 51) என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 25 லட்ச ரூபாய் ரொக்கம் 3.6 கிலோ தங்கம் 6.5 கிலோ வெள்ளிி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. Read More
Nov 6, 2020, 11:10 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் விலையில் மாற்றமில்லாமல் நீடித்தது. Read More
Nov 6, 2020, 11:06 AM IST
ஐபிஎல் 2020 சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் தகுதி சுற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. Read More
Nov 6, 2020, 11:02 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படாமலிருந்தது. Read More
Nov 6, 2020, 10:02 AM IST
கடந்த 2009ம் ஆண்டு 2012 என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படம் உருவானது. உலகம் அழிவதை மையமாக வைத்து இப்படம் உருவானது. உலக முழுவதும் பூகம்பம் உருவாகி எல்லா நாடுகளும் வரிசையாக அழியும். அதிலிருந்து தப்பிப்பவர்கள் ஸ்பெஷல் ஸ்பேஷ் ஷிப்பில் ஏறி உலகில் அழியாத பகுதியைத் தேடிச் செல்வார்கள். Read More
Nov 6, 2020, 09:43 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் இழுபறியாக நீடிக்கிறது. அரிசோனா, நெவேடாவில் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி அவரே அதிபராக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 6, 2020, 09:24 AM IST
தடையை மீறி, வேல் யாத்திரையை பாஜக நடத்தப் போவதாகவும், யாத்திரை போராட்டமாக மாறும் என்றும் ஹெச்.ராஜா கூறினார்.தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்று தவிக்கும் பாஜகவினர், வடமாநிலங்களைப் போல் இங்கும் இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். Read More
Nov 6, 2020, 09:18 AM IST
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 5, 2020, 21:26 PM IST
இந்திய அரசின் கிழ் இயங்கும் இஸ்ரோவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 5, 2020, 21:20 PM IST
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்று பூச்சால் அவதிப்படுகிறார்கள். இதனால் சரியாக சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். Read More