Mar 11, 2019, 22:09 PM IST
பாகிஸ்தானின் பாலா கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு முழு காரணம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காகத் தான் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 11, 2019, 19:35 PM IST
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடியும் வரை அச்சடிக்கப்பட்ட புதிய குடும்ப அட்டைகளை வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 11, 2019, 16:25 PM IST
மொகாலி ஒரு நாள் போட்டியில் நல்ல ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷாப் பாண்ட் தவற விட்டதாலேயே இந்தியா தோற்றது என்று கூறி அவரை கிரிக்கெட் ரசிகர்கள் ஏகத்துக்கும் வறுத்தெடுக்கின்றனர். ரிஷாப் பாவம் சின்னப் பையன்... தோனியோட கம்பேர் பண்ணி வளரும் பிள்ளையை நோகடிக்காதீர்கள் என்று ஷிகர் தவான் ஆறுதலுக்கு வந்து கை கொடுத்துள்ளார். Read More
Mar 11, 2019, 07:06 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மைதானத்தை சரியாக கணிக்க தவறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக, கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார். Read More
Mar 10, 2019, 15:46 PM IST
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட உள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 10, 2019, 14:57 PM IST
மொகாலியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியில் தோனி, அம்பதி ராயுடு, ஜடேஜா, முகம்மது சமிக்கு பதிலாக ரிஷாப் பாண்ட், லோகேஷ் ராகுல், சகால், புவனேஷ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். Read More
Mar 10, 2019, 10:58 AM IST
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. Read More
Mar 9, 2019, 17:07 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. Read More
Mar 8, 2019, 21:41 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. Read More
Mar 8, 2019, 08:47 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. Read More