Oct 23, 2020, 13:28 PM IST
பிக்பாஸ் சீசன் 4, விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. ஷோவை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் வீடு அல்லோலபட்டது. அரக்க வம்சம், அரச வம்சம் என இரண்டாகப் பிரிந்து போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர். பிறகு பட்டிமன்றம் என்ற பெயரில் ஒருவரையொருவர் தாக்கி பேசினார்கள். Read More
Oct 23, 2020, 10:59 AM IST
டண்டனக்கா பாடல் ஒலிக்க அதிகபட்சம் எல்லாருமே ஆடினாங்க. கேப்டன் ரியோ ஓவர்டைம் வேலை பார்க்கறாரு. காலை பாடலுக்கு ஆட எல்லாரையும் எழுப்பி விடற வேலையெல்லாம் பார்க்கறாரு. அதனால இன்னிக்கு ஆட்டத்துல நல்ல கூட்டம். Read More
Oct 22, 2020, 21:30 PM IST
பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய நாக் ஏவுகணையின் இறுதிகட்ட சோதனை பொக்ரானில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. Read More
Oct 22, 2020, 19:40 PM IST
நடிகை குஷ்பு மூன்றாவது முறையாக எடுத்துக்கொண்ட கொரோனா டெஸ்டில் தனக்கு நெகடிவ் வந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். Read More
Oct 22, 2020, 14:56 PM IST
பிக்பாஸ் சீசன்4 விஜய் டிவியில் பரபரப்பாகத் தினமும் இரவில் ஒளிபரப்பாகி வருகிறது. நாடா இல்லை காடா என்ற நாடகத்தில் அரக்கர் கூட்டமாகவும், சொர்க புரி அரச குடும்பமாகவும் போட்டியாளர்கள் உருமாறிக் கடந்த 2 நாட்களாக ராஜ்ஜியத்தைப் பிடிக்க நடத்திய போராட்டம் சூட்டோடும் சுவையோடும் நடந்தது. Read More
Oct 22, 2020, 09:55 AM IST
ஓபன் தி டாஸ்மாக் பாட்டை காலங்கார்த்தால போடறாங்க. இதுக்கு எப்படி நாம டான்ஸ் ஆடறதுனு பொண்ணுங்களும், ஆஹா இந்த பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு டான்ஸ் ஆடி நம்ம இமேஜை கெடுத்துக்க வேணாம்னு பசங்களும் சைலண்ட் டான்ஸ்ஒன்னை கண்டுபிடிச்சு ஆடிட்டு இருந்தாங்க. Read More
Oct 21, 2020, 12:01 PM IST
பிக்பாஸ்4 ஷோவில் போட்டியாளர்கள் எல்லோரும் அவிழ்த்து விட்ட காளைகள் போல் தங்கள் இஷ்டத்துக்கு முட்டல், மோதல்கள் நடத்துகின்றனர். நேற்று நடந்த நாடா இல்லை காடா நாடக போட்டியில் அரக்க குடும்பமும், சொர்க்க புரி அரச குடும்பமும் மோதிக்கொண்டதில் அரக்க குடும்பம் அரச குடும்பமாகவும் அரச குடும்பம் அரக்க குடும்பமாகவும் மாறிவிட்டது. Read More
Oct 21, 2020, 11:01 AM IST
மாரி படப்பாடலுடன் துவங்கியது நாள். வழக்கம் போல் அப்போ தான் எல்லாரும் கண்ணு முழிச்சதால அனிதா மட்டும் சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரத்துல வேல்ஸ் கூட ஜாயின் பண்ண ரெண்டு பேரும் குத்தாட்டம் போட்டாங்க. ஷிவானி தனியா பிரேக் டான்ஸ் ஆடினாங்கனு எழுதவும் வேணுமா என்ன. Read More
Oct 20, 2020, 18:18 PM IST
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் மனிதர்களிடமிருந்து ஒரு வளர்ப்பு நாய்க்கும், பின்னர் அந்த நாயிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 20, 2020, 13:33 PM IST
நாளுக்கொரு வித்தியாசமாக பிக்பாஸ் வீட்டை மாறி வருகிறார்கள் போட்டியாளர்கள். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட நிலையில் தற்போது ராஜ குடும்பம், அரச குடும்பமாக பிரிந்து இரு அணிகளாக இன்று மோதிக் கொள்கின்றனர். Read More