Oct 2, 2020, 11:17 AM IST
காலா படத்தில் நீக்கப்பட்ட ரஜினிகாந்த் சீன, சாக்ஷி அகர்வால், காலா, Read More
Oct 2, 2020, 10:37 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் தங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Oct 2, 2020, 10:19 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (02.10.2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. Read More
Oct 1, 2020, 21:19 PM IST
முடக்கத்தான் கீரை நம் வீட்டுக்கு வெளியே உள்ள முட்புதர்களுள் வாழ்ந்து வரும்.எளிதே கிடைக்கும் கீரை எனவும் கூறலாம்.. Read More
Oct 1, 2020, 20:14 PM IST
கிராமத்தில் அதிகமான இடங்களில் கொத்து கொத்தாக பூத்து குலுங்கும் நாவல் பழத்தை கண்டு இருப்போம்.அதனை ஆசைக்காக பறித்து உப்பு தூவி சாப்பிடுவோம். Read More
Oct 1, 2020, 18:18 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி மற்றும் நடிக்கின்ற திரைப்படத்தில் உண்மையை எதார்த்தமாக கூறியிருப்பார். Read More
Oct 1, 2020, 18:13 PM IST
இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அக்டோபர் 15-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என்றும், 50% ஆட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 1, 2020, 17:22 PM IST
ஒட்டு மொத்தமாக சினிமா துறைக்கே கெட்ட காலம்போல் இந்த ஆண்டு அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் சினிமாவை முடக்கிப் போட்டிருக்கிறது. பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள் எஸ்பி.பாலசுப்ரமணியம் போன்ற பிரபலங்கள் சிலர் உயிரிழந்தனர். இதுவொருபுறம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. Read More
Oct 1, 2020, 17:46 PM IST
கோவிட்-19 கிருமி உலக நாடுகளில் இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. SARS-CoV-2 கிருமி பாதிப்பின் அறிகுறிகளாகக் கூறப்படும் உடல் உபாதைகள் ஏதேனும் தென்பட்டால் மனதில், நமக்கும் கொரோனா இருக்குமோ? என்ற சந்தேகம் எழும்புகிறது. Read More
Oct 1, 2020, 16:09 PM IST
2021-ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு, வியாழக்கிழமை (அக்டோபர் 1), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (www.tnou.ac.in) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. Read More