May 1, 2019, 19:05 PM IST
திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Read More
Apr 29, 2019, 10:55 AM IST
சென்னை சேத்துபட்டில், தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்ட காவல்துறை அதிகாரி மீது 2 வாலிபர்கள் கற்களை வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 27, 2019, 21:22 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Apr 27, 2019, 15:18 PM IST
சென்னையில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் Read More
Apr 26, 2019, 12:05 PM IST
மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர் Read More
Apr 26, 2019, 10:43 AM IST
விழுப்புரத்தில், ஓடும் ரயிலில் மயக்க மருந்து தெளித்து, ரயில்வே அதிகாரி மனைவியிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 26, 2019, 10:03 AM IST
ஒரிசாவில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய ஹெலிகாப்டரை சோதனையிட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கைக்கு மத்திய பணியாளர் தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம் , சஸ்பென்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது Read More
Apr 25, 2019, 13:02 PM IST
பண பலம் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம் Read More
Apr 21, 2019, 14:19 PM IST
தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்தது உறுதியாகியுள்ளதால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த சத்ய பிரதா சாகு பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஓரிரு நாட்களில் மறு ஓட்டுப்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Apr 21, 2019, 13:10 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக பல்வேறு சர்தேகங்களை எழுப்பியுள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் , மதுரை மாவட்ட ஆட்சியரையும், தேர்தல் அதிகாரிகளை உடனே மாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Read More