Mar 25, 2019, 14:24 PM IST
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமையின் முடிவை சுதர்சன நாச்சியப்பன் விமர்சிப்பது அழகல்ல என்றும், தற்போது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கார்த்தி சிதம்பரம் மீதா? அல்லது கட்சித் தலைமை மீதா? என்பதை சுதர்சன் நாச்சியப்பன் ஒரு முறை யோசிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 15, 2019, 21:04 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரியை அம்பலப்படுத்திய கோவை எஸ்.பி.பாண்டியராஜன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 15, 2019, 15:48 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளித்துள்ளார். கைச்சின்னம் என்பதற்காக உடம்பிலிருந்து கையை வெட்ட முடியுமா? தினமும் உதிக்கும் சூரியனை மறைப்பீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை. Read More
Mar 11, 2019, 22:03 PM IST
பொள்ளாச்சி பலாத்கார பயங்கரங்களை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Feb 28, 2019, 13:36 PM IST
பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சில் இன்று மக்களவைத் தேர்தல் ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசியல் செய்வதா? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Read More
Feb 24, 2019, 21:41 PM IST
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர். Read More
Feb 18, 2019, 17:15 PM IST
புதுவை முதல்வர் நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டு நிறவெறியை கக்கிய அம்மாநில ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 9, 2019, 18:35 PM IST
அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Nov 22, 2018, 20:22 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் மாண்புமிகு சத்யபால் மாலிக் அரங்கேற்றியிருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். Read More
Jan 12, 2018, 09:16 AM IST
நீ பஞ்சப் பராரியாக தமிழகத்திற்கு வந்தவன் - எச்.ராஜாவை தாக்கும் பாரதிராஜா Read More