May 5, 2019, 08:34 AM IST
விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்... இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் எப்16 போர் விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்திய வீரன். Read More
Apr 26, 2019, 00:00 AM IST
பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடும் சாத்வி பிரக்யா அடுத்தடுத்த சர்ச்சைகளைக் கிளப்பி, அதில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். Read More
Apr 23, 2019, 11:47 AM IST
சாத்வி பிரக்யா பி.ஜே.பி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் Read More
Apr 21, 2019, 13:05 PM IST
ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதே போல், கொழும்புவில் கிங்ஸ்பரி, சங்ரிலா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. Read More
Apr 15, 2019, 16:45 PM IST
‘‘பா.ஜ.க.வுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை ஓட்டு விழுகிறதோ, அதற்கேற்றபடிதான் வேலை நடக்கும்’’ என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார் Read More
Apr 10, 2019, 19:49 PM IST
பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதியில் அமமுக சார்பில் டம்மி வேட்பாளரை நிறுத்துமாறு தம்மை அணுகினார்கள் என்று டிடிவி தினகரன் கொளுத்திப் போட்டது பெரும் சர்ச்சையாகி, இரு தரப்பும் பரஸ்பரம் பல ரகசியங்களை போட்டுடைத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Apr 8, 2019, 19:58 PM IST
இந்து கடவுளான கிருஷ்ணர் குறித்து தி.க. தலைவர் வீரமணி கூறிய சர்ச்சைக் கருத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். Read More
Apr 6, 2019, 13:41 PM IST
வாக்குச்சாவடியில நாம மட்டும் தான் இருப்போம்...என்ன நடக்கும்னு தெரியும்ல... புரியுதா? என்றெல்லாம் பேசி கள்ள ஓட்டு, பூத் கைப்பற்றுதலுக்கு தூண்டும் வகையில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Apr 5, 2019, 18:52 PM IST
வாக்குப்பதிவின் பொது வாக்குச்சாவடியில் நாம் மட்டும்தான் இருப்போம் எனப் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Mar 28, 2019, 15:23 PM IST
குற்றப் பரம்பரை என்று தாம் குறிப்பிட்டது திமுக வைத்தான். ஆனால் தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் சமூகத்துக்கு எதிராக கூறியது போல் திமுகவினர் திரித்துக் கூறுகின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் பதறிப் போய் டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். Read More